தகுதிகள்:
தற்போது கல்லூரியில் இளங்கலை மற்றும் முது கலை படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதேபோல் சம்பந்தப்பட்ட தொழில்துறை வல்லுநர்களும் விண்ணப்பிக்கலாம்.
ஊக்கத்தொகை: இளங்கலை மாணவர்கள் ரூ. 8,000 முதுகலை மாணவர்கள் ரூ. 10,000 Graduates Planning/ Architecture or Post Graduates in Planning/Urban Design/CivilEngineering – I.15,000″ Graduates in Civil Engineering Post Graduates in Sociology/ Economics – 1. 12,000 Graduates in Sociology/Economics/Social Work – I. 10,000
விண்ணப்பிக்கும் முறை: இந்த பயிற்சி இடங்களுக்கு விண்ணப்பிக்க https://docs.google.com/ forms/d/e/1FAIpQLSeXJdzAANUt-cdieZtzrfFqOWlahwajYrHFVpBTRSDPvwnaBg/ viewform என்ற இணையதளப் பக்கம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.11.2022 அறிய இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் http://www.cmdachennai.gov.in/pdfs/ InternshipOpportunities-08-11-2022.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.