தமிழக தொலைத்தொடர்புத் துறையில் வேலை

தமிழக தொலைத்தொடர்புத் துறையில் வேலை.தமிழக தொலைத்தொடர்புத்துறையில் துணைப்பிரிவு பொறியாளர் மற்றும் ஜூனியர் தொலைத்தொடர்பு பொறியாளர் பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக தொலைத்தொடர்புத்துறையில் துணைப்பிரிவு பொறியாளர் மற்றும் ஜூனியர் தொலைத்தொடர்பு பொறியாளர் பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு : 56 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட எலக்ட்ரானிக்ஸ் / கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஸ்ட்ரூமென்டேஷன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம் : மாதம் ரூ.35,400/ முதல் ரூ.1,42,400/ : விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது யுஜிசியால் பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரிக்கல் எலக்ட்ரிக்கல் கம்யூனிகேஷன் / ஐடி | / டெலிகம்யூனிகேஷன் ஆகியவற்றில் பி.இ / பி.டெக் வரை தேர்வு செய்யும்முறை பிரதிநிதித்துவ அடிப்படையில் நியமிக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து The Advisor, Tamilnadu LSA, 3rd Floor, TNT Building, 60, Ethiraj Salai, Chennai-8 என்ற முகவரிக்கு 22.11.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

(Visited 10028 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 2 =