எஸ்.ஐ. பணிக்கு 438 பேர் தேர்வு:
எஸ்.ஐ. பணிக்கு 438 பேர் தேர்வு: இணையதளத்தில் முடிவு வெளியீடு சென்னை, நவ. 18: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய காவல் உதவி ஆய்வாளர் தேர்வில் 438 பேர் தேர்வு செய் யப்பட்டுள்ளனர். அவர்களின் விவரம், அந்தத் தேர்வு…