தமிழ்நாடு சிட்கோவின் சார்பாக நிலஎடுப்பு பணிகளுக்காக சென்னை சிட்கோ தலைமை அலுவலகத்தில் பணிபுரிய புதிய நிலஎடுப்பு சட்டத்தின்கீழ் நிலஎடுப்புப் பணிகள் மேற்கொள்ள ஒப்பந்த அடிப்படையில் கீழ்கண்டவாறு ஓய்வு பெற்ற அலுவலர்கள் தேவைப்படுகிறார்கள்.
1) மாவட்ட வருவாய் அலுவலர் (ஓய்வு) 2) வட்டாட்சியர் (ஓய்வு) Rc.No. 4182/ PR/ 2022 3) முதுநிலை வருவாய் உதவியாளர் (ஓய்வு) 4) சார் நில ஆய்வாளர் (SIS) (ஓய்வு) நாள்: 18.11.2022.
விருப்பமுள்ள நபர்கள் மேலாண்மை இயக்குநர், சிட்கோ தலைமை அலுவலகம், கிண்டி, சென்னை- 32 என்ற முகவரிக்கு தங்களது பணி ஓய்வு ஆணை நகலுடன் விருப்ப மனுவினை 05.12.2022-க்குள் அனுப்பிட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஒம்/ – சோ.மதுமதி மேலாண்மை.
(Visited 10040 times, 31 visits today)