தேசிய மகளிர் ஆணையம், புது மற்றும் டெல்லி தமிழ்நாடு நகரியல் பயிற்சி நிறுவனம், கோயம்புத்தூர் இணைந்து நடத்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகளுக்கு அரசியலில் தலைமைத்துவத் திறன்களை வளர்ப்பதற்கான ‘மாற்றத்தை உருவாக்குபவள்” எனும் மூன்று நாள் திறனாக்கப் பயிற்சி. இப்பயிற்சி நிறுவனத்தால் 22.11.2022 முதல் 24.11.2022 வரை (முதல் அணி) ஹோட்டல் தமிழ்நாடு, கோயம்புத்தூரில் நடைபெற உள்ளது.
இயக்குநர், தமிழ்நாடு நகரியல் பயிற்சி நிறுவனம், கோயம்புத்தூர்.
(Visited 10040 times, 31 visits today)