Jobs

1671 பல்நோக்கு பணியிடங்களுக்கு அறிவிப்பு

மத்திய அரசின் உளவுத் துறையில் காலியாக உள்ள 1671 பல்நோக்கு பணியாளர் மற்றும் செக்யூரிட்டி அசிஸ்டென்ட் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 1. Security Assistant/Executive: 1521 இடங்கள். சம்பளம்: ரூ.21,700-69,100. வயது: 27க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியோடு விண்ணப்பிக்கும் மாநிலத்தின்…