Vaccancies In College

அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலைக் கல்லூரி வாலாஜாபேட்டை-632 513, இராணிப்பேட்டை மாவட்டம்.

(திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துடன் இணைந்தது) உதவி நிகழ்ச்சி நிரல் அமைப்பாளர் (Assistant Programmer) பதவிக்கு 26.12.2022 காலை 10.00 மணிக்கு நேரடி நேர்காணல் கல்லூரியில்| நடத்தப்படும் என அறிவிக்கலாகிறது. பதவியின் பெயர் உதவி நிகழ்ச்சி நிரல் அமைப்பாளர் காலிப் பணியிடம் 01 வகுப்பு கல்வித் தகுதி வயது வரம்பு விண்ணப்பிக்க கடைசி நாள் பொதுப்பிரிவு (General Turn) பி.எஸ்.சி, கணிணி அறிவியல் (அல்லது) பி.எஸ்.சி, (கணிதம், இயற்பியல், புள்ளியியல் மெயின்) (With one Year Certificate Course in Computer Application in a recognized College / Institute) (அல்லது) Diploma in Computer Science from a recognized Polytechnic தமிழக அரசின் வழிக்காட்டுதலின் படி விண்ணப்பங்கள் உரிய கல்வித் தகுதிச் சான்றுகளின் நகலுடன் 02/12/2022 மாலை 5.00 மணிக்குள் இந்திய தபால் துறையில் பதிவுதபால் வழியே அனுப்புதல் வேண்டும்.

முதல்வர் (பொ) அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலைக் கல்லூரி, வாலாஜாபேட்டை-632513

நேர்முகத் தேர்வு Date : 26.11.2022 & 27.11.2022 Time: 10 am to 5 pm இடம்: கார்டியன் செக்யூரிட்டி பீரோ 35, நாயக்கர் புது தெரு, மதுரை – 625 001 70102 29320, 89398 – 97882, 9790370334, 93794 – 11223

நல்ல சம்பளம், வார விடுமுறை, PF / ESI வசதி உண்டு. முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். கல்வித் தகுதி 10th அதற்கு மேல்.

VPS  Hosting

பாலிதீன் பைகள் மண்ணுக்கு எதிரி ..!

மண் வளம் காப்போம்; மரம் வளர்ப்போம்;

(Visited 10032 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + 4 =