தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத் துறையில்அப்ரன்டிஸ் பயிற்சி
சென்னையிலுள்ள தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத் துறையில் டிப்ளமோ மற்றும் படித்தவர்களுக்கு அப்ரன்டிஸ் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சி: 1. Graduate Apprentice- Mechanical Engineering/Automobile Engineering- 18 இடங்கள். உதவித் தொகை: மாதம் ₹9,000/-. தகுதி: சம்பந்தப்பட்ட பாடத்தில் பி.இ.,…