டிஆர்டிஓவில் 1061 காலியிடங்கள்
இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 1061 பணியிடங்களுக்கு 10ம் வகுப்பு, பிளஸ் 2 படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடங்கள் விவரம்: 1. Junior Translation Officer: சம்பளம்: ரூ.35,400-1,12,400. 33 இடங்கள் (பொது-29,…