ஆன்மிகம்

என்ன செய்துவிடுவார் சனி? அவர் நல்லவரா கெட்டவரா?

சனி பகவான் நல்லவரா கெட்டவரா, அவரால் உயிருக்கு ஆபத்தா என்ற அனைத்து கேள்விகளும் மனதில் ஒருவித பயத்தை ஏற்படுத்திக்கொண்டே இருக்கும்.  முதலில் சனி பகவானை பார்த்து அச்சம் கொள்ள வேண்டாம். கர்மகாரகன் எனப்படும் சனி பகவானுக்கு பரிகாரம் என்று எடுத்துக்கொண்டால், ஒவ்வொருவரும்…