சிவகங்கையில் டிச.16-இல் வேலைவாய்ப்பு முகாம்
சிவகங்கையில் டிச.16-இல் வேலைவாய்ப்பு முகாம் சிவகங்கை, டிச. 13: சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலு வலகத்தில் வருகிற வெள்ளிக்கிழமை (டிச.16) தனியார் நிறுவன வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. காலை 10 மணியளவில் நடை பெற உள்ள இந்த முகாமில் வேலை…