கடற்படையில் 1500 இடங்கள்
பிளஸ் 2/10ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் இந்திய கடற்படையில் காலியாக உள்ள 1500 இடங்களுக்கு பிளஸ் 2, 10ம் வகுப்பு படித்த, திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள்விண்ணப்பிக்கலாம். i) Agniveer Recruitment (SSR-01/2023 Batch). மொத்த இடங்கள்: 1400. தகுதி: கணிதம்,…