இந்திய ராணுவத்தில் பணி

பணி: Engineer (Technical Graduate Course) (TGC-137) (July-2023).

மொத்த இடங்கள்: 40. சம்பளம்: ₹56,100-1,77,500.

வயது: 1.7.2023 தேதியின்படி 20 முதல் 27க்குள்.

தகுதி: Civil/Building Construction Technology / Architecture, Mechanical/ Electrical/Electrical & Electronics/ Computer Science & Engg.,/Computer Technology/Info Tech/M.Sc., Computer Science/Information Technology/ Electronics & Telecommunication/ Telecommunication Engineering/Electronics & Communication/Micro Electronics & Microwave/Aeronautical/Aerospace/Avionics/ Electronics & Instrumentation/Instrumentation/Fibre Optics/ Production/ Industrial/Industrial Manufacturing/Industrial Engg., Mgt/ Working Technology ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் 60% மதிப்பெண்களுடன் பி.இ.,/பி.டெக்.,

உடற்தகுதித் தேர்வு: உயரம்- 157.5 செ.மீ., 2.4 கி.மீ., தூரத்தை 15 நிமிடங்களுக்குள் ஓடிக் கடக்க வேண்டும். புஷ்அப்ஸ்-13. சிட்அப்ஸ்-25, சின்அப்ஸ்-6. செங்குத்தான கயிற்றில் 3.4 மீட்டர் ஏறும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள், எஸ்எஸ்பியால் நடத்தப்படும் நேர்முகத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு, மருத்துவத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு டேராடூனில் உள்ள இந்திய ராணுவ கல்லூரியில் ஜூலையில் பயிற்சி தொடங்கும். பயிற்சியை வெற்றிகரமாக முடித்தவர்கள் இந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் ஆக பணியமர்த்தப்படுவர்.

www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.12.2022.

(Visited 10034 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − ten =