Job Vaccancies In Steel Authority Of India Limited
ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஸ்டீல் அதாரிட்டி ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் 56 மேனேஜ்மென்ட் டிரெய்னீஸ் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.பணி: 1. மேனேஜ்மென்ட் டிரெய்னீஸ்: மொத்த இடங்கள்- 51 (பொது-23, ஓபிசி-13, எஸ்சி-7, எஸ்டி-3, பொருளாதார பிற்பட்டோர்- 5). தகுதி: ஏதேனும்…