நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் பணி

நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் பணி நெய்வேலியிலுள்ள என்எல்சி நிறுவனத்தில் 213 பணியிடங்கள் காலியாகவுள்ளதால் தகுதியானவர்கள் விண்ணபித்து பயனடையலாம்.

பணியின் பெயர் : Junior Overman (Trainee) – 51, Junior Surveyor (Trainee) – 15,,Sirdar (Selection Grade-1)-147 சம்பள விகிதம் : ரூ.26,000 முதல் ரூ.1,10,000 வரை வயது வரம்பு : 01.11.2022 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினருக்கு 3 வருடங்களும், எஸ்.சி, எஸ்.டி பிரிவினர்களுக்கு 5 வருடமும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். கல்வித்தகுதி: Mining Engineering பிரிவில் டிப்ளமோ அல்லது இளநிலை பட்டப்படிப்பை 60% மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை : எழுத்துத்தேர்வில்பெறும் மதிப் பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்து தேர்வில் General knowledge, General English, General Maths, General Intelligence Lom Subject Knowledge ஆகிய பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் வழியில் 30.12.2022 தேதிக்கு முன் விண்ணப்பிக்கவும். விண்ணப்பக்கட்டணம் : Junior Overman (Trainee) & Junior Surveyor பணிக்கு ரூ.595/ (ரூ.300 + GST), Sirdar ரூ.486 (ரூ.286 + GST) கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தவும்.

(Visited 10079 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 4 =