ஒன்றிய தொழில் பாதுகாப்பு பணியிடங்கள்

பணியிடங்கள் விவரம்:1. Cook (Constable): 304 இடங்கள் (ஆண்கள்- 247, பெண்கள்-27, முன்னாள் ராணுவத்தினர்-30).2. Cobbler (Constable): 7 இடங்கள் (ஆண்கள்-5, பெண்கள்-1, முன்னாள் ராணுவத்தினர்-1)3. Tailor (Constable): 27 இடங்கள் (ஆண்கள்-22, பெண்கள்-2, முன்னாள் ராணுவத்தினர்- 3)4. Barber (Constable): 109 இடங்கள் (ஆண்கள்-90, பெண்கள்-9, முன்னாள் ராணுவத்தினர்-10)5. Washerman (Constable): 118 இடங்கள் (ஆண்கள்-95, பெண்கள்-11, முன்னாள் ராணுவத்தினர்-12).6. Sweeper(Constable): 199 இடங்கள் (ஆண்கள்-161, பெண்கள்-18, முன்னாள் ராணுவத்தினர்-20)7. Painter (Constable): 1 இடம் (ஆண்கள்)8. Mason (Constable): 12 இடங்கள் (ஆண்கள்-10, பெண்கள்-1, முன்னாள் ராணுவத்தினர்-1)9. Plumber (Constable): 4 இடங்கள் (ஆண்கள்)10. Mali (Constable): 3 இடங்கள் (ஆண்கள்)11. Welder (Constable): 3 இடங்கள் (ஆண்கள்)சம்பளம்: ரூ.21,700-69,100. வயது: 1.1.2022 தேதியின்படி 18 முதல் 23க்குள். (எஸ்சி.,எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்)தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட டிரேடில் ஐடிஐ அல்லது பணி அனுபவம்.

உடற்தகுதி: ஆண்கள்- உயரம்: 170 செ.மீ., மார்பளவு- சாதாரண நிலையில் 80 செ.மீ., 5 செ.மீ., சுருங்கி விரியும் தன்மை பெற்றிருக்க வேண்டும்.

பெண்கள்- குறைந்தபட்சம் 157 செ.மீ., உயரம் இருக்க வேண்டும். எஸ்டி பிரிவைச் சேர்ந்தவர்கள் 162.5 செ.மீ. உயரமும், மார்பளவு சாதாரண நிலையில் 5 செ.மீ சுருங்கி விரியும் தன்மையும் பெற்றிருக்க வேண்டும்.கட்டணம்: பொது/ஒபிசி/பொருளாதார பிற்பட்டோர் ஆகியோருக்கு ரூ.100/-. பெண்கள்/எஸ்சி/எஸ்டி/ முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் கிடையாது.www.cisfrectt.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.12.2022.

(Visited 10036 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 4 =