Delphi – TVS Technologies Plant – III, B-16, SIPCOT Industrial Park, Vaipur, Oragadam Post, | Kancheepuram Dt, TN-602105. Ph: 7401020344, 8124899595, 9840246445 DIPLOMA / BE (Mech, EEE, ECE, Automobile, |Production, EI) /B.Sc (Maths/ Physics/ Chemistry) – 2019 / 2020 / 2021 / 2022 PASS OUT, தேர்ச்சி பெற்ற, Male/Female, 23 | வயதிற்குட்பட்ட, பயிற்சியாளர்கள் தேவை.
பயிற்சியாளர்களுக்கு வழங்கப் படுபவை : Stipend for BE Rs. 17,000/- per month Stipend for Dip Rs. 16,400/- per month Attendance Allowance Rs. 1,000 உணவு & வாகன வசதி, பெண்களுக்கு தங்கும் விடுதி ESI, PF, Bonus & Leave encashment (As applicable) நேர்காணலுக்கு, சான்றிதழ்களுடன், பாஸ்போர்ட் போட்டோக்கள், ஆதார் கார்டு நகலுடன் வரவும்.
நேர்காணல் கீழ்கண்ட மையத்தில் நடைபெறும்: நாள்: 21.12.22 (காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை) Arasan Guest House, 28/29, Bunglow St, Madhina Nagar, MARAKKANAM POST-604303 நேர்முகத் தேர்வுக்கு வர இயலாதவர்கள், மேலே முகவரியில், ஒரகடத்தில் அமைந்துள்ள எங்கள் நிறுவனத்திற்கு, நேர்காணலுக்கு, வேலை நாட்களில் நேரில் வரவும் (Mon-Sat).