நிலக்கரி நிறுவனத்தில் மைனிங் சிர்தார், சர்வேயர் பணி
மத்திய பிரதேசம், சிங்குரேலி மற்றும் உத்தரபிரதேசம், சோனிபத்ரா ஆகிய இடங்களில் உள்ள நிலக்கரி நிறுவனங்களில் மைனிங் சிர்தார், சர்வேயர் பணிகளுக்கு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். எஸ்எஸ்எல்சி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணியிடங்கள் விவரம்:1. Mining Sirdar in Technical and Supervisory Grade C…