Jobs

ஆயில் நிறுவனத்தில் பயிற்சி பணி

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் (ஐ.ஓ.சி.எல்) ஓராண்டு அப்ரண்டீஸ் பயிற்சி பெறுவதற்கான அறிவிப்பு வெளி யாகி உள்ளது. பிட்டர், எலெக்ட்ரீசியன், எலெக்ட்ரானிக்ஸ், மெக் கானிக், இன்ஸ்ட்ரூமெண்ட் மெக்கானிக், மெசினிஸ்ட், மெக்கானிக்கல், சிவில், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், டேட்டா என்டரி ஆபரேட்டர், சில்லறை…

Jobs

இஸ்ரோவில் வேலை

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சார்பில் உதவியாளர், இளநிலை தனி உதவியாளர்கள், எழுத்தர், ஸ்டெனோகிராபர் போன்ற காலி பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 526 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். பட்டப்படிப்பில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.…

Jobs

இந்திய வனப் பணிக்கான நேர்முகத் தேர்வுக்கு இலவச பயிற்சி

இந்திய வனப் பணிக்கான நேர்முகத் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு சங்கர் ஐஏஎஸ் அகாதெமியில் இல வச பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்திய வனப் பணியில் காலியாக உள்ள 151 பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த ஜூன் மாதம் 5-ஆம் தேதி நடைபெற்றது. இதில்,…

Jobs

தேங்காய் வளர்ச்சி வாரியத்தில் காலியாக உள்ள 77 இடங்களை நிரப்ப அறிவிப்பு

ஒன்றிய அரசின் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேங்காய் வளர்ச்சி வாரியத்தில் காலியாக உள்ள 77 இடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.பணியிடங்கள் விவரம்:1. Deputy Director (Development): 5 இடங்கள் (பொது-2, ஒபிசி-3).2. Deputy Director (Marketing):…