Jobs

கேந்திர வித்யாலயாவில் 12,899 ஆசிரியர் பணி

பணி விவரம்:1. Primary Teacher: 6414 இடங்கள் (பொது 2599, ஒபிசி1731, எஸ்சி962, எஸ்டி481, பொருளாதார பிற்பட்டோர்641).2. Post Graduate Teacher (PGT): மொத்த இடங்கள்: 1409 (பொது594, ஒபிசி375, எஸ்சி205, எஸ்டி99, பொருளாதார பிற்பட்டோர்136) (பாட வாரியாக காலியிடங்கள் விவரம்:…