ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் பணி

ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 19 இடங்களுக்கு ஒன்றிய அரசின் பணியாளர் துறை தேர்வாணயைம் சார்பில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி விவரம்:

1. Archivist (General): 13 இடங்கள் (பொது-8, ஒபிசி-3, எஸ்சி-1, பொருளாதார பிற்பட்டோர்-1). வயது: 30க்குள்.

2. Specialist Grade III (Paediatrics): 5 இடங்கள் (பொது-2, ஒபிசி-1, எஸ்சி-1, பொருளாதார பிற்பட்டோர்-1). வயது: 40க்குள்.

3. Scientist ‘B’ (Neutron Activation Anaysis): 1 இடம். வயது: 35க்குள்.

மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு http://www.upsconline.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.12.2022.

(Visited 10011 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 15 =