புதுவை அரசுப் பணித் தேர்வுக்கான இலவசப் பயிற்சி
புதுவை அரசுப் பணிக்கான தேர்வு: இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்க அவகாசம் புதுச்சேரி, டிச. 28: புதுவை அரசுப் பணித் தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விவேகானந்தா கல்வி அறக்கட்டளைத் தாளாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான (பாஜக)…