கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தால் நாட்டில் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகளுக்கு 213 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.பணி:1. Junior Overman (Trainee): a) Neyveli Mines, Tamilnadu: 46 இடங்கள் (பொது-22, பொருளாதார பிற்பட்டோர்-4, ஒபிசி-12, எஸ்சி-8)b) Barsingsar Mines, Rajasthan: 3 இடங்கள் (பொது).c) Talabira Mines, Odisha: 2 இடங்கள் (பொது)தகுதி: Mining/Mining Engineering பாடத்தில் டிப்ளமோ. மேலும் முதலுதவி சான்றிதழ், DGMS ஆல் அங்கீகரிக்கப்பட்ட Overman சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.2. Junior Surveyor (Trainee):a) Neyveli Mines, Tamilnadu: 13 இடங்கள் (பொது-7, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-3, எஸ்சி-2)b) Barsingsar Mines, Rajasthan: 1 இடம் (பொது)c) Talabira Mines, Odisha: 1 இடம் (பொது)தகுதி: Mining/Mining Engineering பாடத்தில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். சர்ேவயர் பணிக்கான என்டிசி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.மேற்குறிப்பிட்ட 2 பணிகளுக்கும் சம்பளம்: ரூ.31,000- 1,00,000.3. Sirdar:a) Neyveli Mines, Tamilnadu: 133 இடங்கள் (பொது-59, பொருளாதார பிற்பட்டோர்-13, ஒபிசி-35, எஸ்சி-25, எஸ்டி-1).b) Barsingsar Mines, Rajasthan: 14 இடங்கள் (பொது-8, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-2, எஸ்சி-2, எஸ்டி-1)தகுதி: Mining Engineering தவிர இதர பொறியியல் பாடப்பிரிவுகளில் ஏதாவது ஒன்றில் டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பை முடித்து Mining sirdar சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். முதலுதவி சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும்.வயது: (அனைத்து பணிகளுக்கும்) பொதுப் பிரிவினர் 30 வயதுக்குள். எஸ்சி.,எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினர் 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.எழுத்துத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.கட்டணம்: Junior overman அல்லது Junior Surveyor பணிகளுக்கு ரூ.300/- Sirdhar பணிக்கு ரூ.250/-. எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.www.nlcindia.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.12.2022.
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் பணி
(Visited 100106 times, 31 visits today)