சைவத்திருமுறை பயிற்சி
சைவத்திருமுறை பயிற்சி நாளை தொடக்கம் திருநெல்வேலி, டிச. 30: திருநெல்வேலி சைவத்திருமுறை பயிற் சியின் 7 ஆம் தொகுப்பு ஞாயிற்றுக்கிழமை (ஜன. 1) தொடங் குகிறது. திருவாவடுதுறை ஆதீனத்தின் சைவத்திருமுறை நேர்முகப் பயிற்சி மையத்தின் சார்பில் 7 ஆவது தொகுப்பு (2022-23)…