JOB VACCANCY FOR GRADUATE ENGINEER


பணியிடங்கள் விவரம்:1.Graduate Engineer Trainee (Mechanical): 27 இடங்கள் (பொது-12, ஒபிசி-7, எஸ்சி-4, எஸ்டி-2, பொருளாதார பிற்பட்டோர்-2). தகுதி: மெக்கானிக்கல்/புரடக்‌ஷன்/ இன்டஸ்ட்ரீயல் இன்ஜினியரிங்/ புரடக்‌ஷன் மற்றும் இன்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங்/ தெர்மல்/மெக்கானிக்கல் மற்றும் ஆட்டோமேஷன் பர் இன்ஜினியரிங்/ பவர் இன்ஜினியரிங் பாடத்தில் 65% மதிப்பெண்களுடன் பி.இ., அல்லது பி.டெக்., அல்லது ஏஎம்ஐஇ (எஸ்சி.,எஸ்டியினருக்கு 60%).2.Graduate Engineer Trainee (Electrical): 45 இடங்கள் (ெபாது-19, ஒபிசி-13, எஸ்சி-6, எஸ்டி-3, பொருளாதார பிற்பட்டோர்-4). தகுதி: எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ்/ எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேசன் மற்றும் கன்ட்ரோல்/பவர் சிஸ்டம்ஸ் மற்றும் ஹை வோல்டேஷ்/ பவர் எலக்ட்ரானிக்ஸ்/ பவர் இன்ஜினியரிங் பாடங்களில் 65% மதிப்பெண்களுடன் பி.இ., அல்லது பி.டெக்., அல்லது ஏஎம்ஐஇ (எஸ்சி.,எஸ்டியினருக்கு 60%).3.Graduate Engineer Trainee (Civil): 9 இடங்கள் (பொது-4, ஒபிசி-2, எஸ்சி-1, எஸ்டி-1, பொருளாதார பிற்பட்டோர்-1). தகுதி: சிவில் பாடத்தில் 65% மதிப்பெண்களுடன் பி.இ., அல்லது பி.டெக்., அல்லது ஏஎம்ஐஇ (எஸ்சி.,எஸ்டியினருக்கு 60%).4.Graduate Engineer Trainee (Control & Instrumentation): 9 இடங்கள் (பொது-4, ஒபிசி-2, எஸ்சி-1, எஸ்டி-1, பொருளாதார பிற்பட்டோர்-1). தகுதி: இன்ஸ்ட்ருமென்டேசன் மற்றும் கன்ட்ரோல்/ இன்ஸ்ட்ருமென்டேசன்/அப்ளைடு எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேசன்/ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேசன்/எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலி கம்யூனிகேசன்/எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் பாடங்களில் 65% மதிப்பெண்களுடன் பி.இ., அல்லது பி. டெக்., அல்லது ஏஎம்ஐஇ (எஸ்சி.,எஸ்டியினருக்கு 60%). 5.Graduate Engineer Trainee (Information Technology): 5 இடங்கள் (பொது-3, ஒபிசி-1, எஸ்டி-1). தகுதி: Information Technology/Computer Science பாடத்தில் 65% மதிப்பெண்களுடன் பி.இ., அல்லது பி.டெக்., அல்லது ஏஎம்ஐஇ (எஸ்சி.,எஸ்டியினருக்கு 60%). 6.Graduate Engineer Trainee (Communication); 5 இடங்கள் (பொது-3, ஒபிசி-1, எஸ்டி-1). தகுதி: எலக்ட்ரானிக்ஸ்/எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலி கம்யூனிகேசன்/டெலி கம்யூனிகேசன்/ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன்/எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பவர்/ பவர் எலக்ட்ரானிக்ஸ்/ எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பாடங்களில் 65% மதிப்பெண்களுடன் பி.இ., அல்லது பி.டெக் அல்லது ஏஎம்ஐஇ (எஸ்சி.,எஸ்டியினருக்கு 60%). வயது: அனைத்து பணிகளுக்கும் 31.12.2022 அன்று பொதுப் பிரிவினருக்கு 29க்குள். (இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்).சம்பளம்: அனைத்து பணிகளுக்கும்: ₹56,100- 1,77,500. www.dvc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

(Visited 1004 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × five =