பணி: Coach
மொத்த இடங்கள்: 87. (காலியிடங்கள் ஏற்பட்டுள்ள விளையாட்டு பிரிவுகள்- Archery-1, Athletics (sprints)-8, Athletics (Jumps)-7, Athletics (Throws)- 5, Para Athletics (reserved for orthopaedically challenged)-3, Boxing-3, Basketball-7, Cricket-1 Cycling-1, Fencing-3, Football-5, Gymnastics-2, Handball-3, Hockey-7, Judo-2, Kabaddi-4, Kho-kho-2, Swimming (Diving)-2, Swimming-4, Squash-1, Taekwondo-2, Tennis/Soft Tennis-2, Volleyball-7, Weighlifting-3, Wrestling-1, Wushu-1)
சம்பளம்: ரூ.35,600-1,12,800.
வயது: 21 முதல் 37க்குள். (எஸ்சி/அருந்ததியர்/எஸ்டி/மிகவும் பிற்பட்டோர்/பிற்பட்டோர்/ முஸ்லிம்/சீர்மரபினர் ஆகியோர் 42 வயதிற்குள்ளும், மாற்றுத்திறனாளிகள் 47 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு இளநிலைப் பட்டப்படிப்பை முடித்து, காலியிடங்கள் ஏற்பட்டுள்ள விளையாட்டுப் பிரிவுகள் ஏதேனும் ஒன்றில் விளையாட்டு பயிற்சியாளர் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இந்திய விளையாட்டு ஆணையம் அல்லது தமிழக அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் பயிற்சியாளர் சான்றிதழ் பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரரின் விளையாட்டு தகுதி, பயிற்சியாளரின் பணி அனுபவம் மற்றும் 10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரையிலான கல்வித்தகுதி மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
www.sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.12.2022.