பணி விவரம்:1. Medical Superintendent: 1 இடம். சம்பளம்: ரூ.1,44,200- 2,18,200.2. Superintending Engineer: 1 இடம். சம்பளம்: ரூ.1,18,500- ரூ.2,14,100.3. Chief Librarian: 1 இடம். சம்பளம்: ரூ.1,18,500-2,14,100.4. Senior Procurement cum Stores Officer: 1 இடம். 5. Nursing Superintendent: 3 இடங்கள்.6. Assistant Controller of Examinations: 1 இடம்.7. Senior Programmer (Analyst): 1 இடம்8. Librarian Selection Grade (Senior Librarian): 1 இடம்.9. Chief Medical Social Service Officer: 1 இடம்10. CSSD Officer: 1 இடம்11. Executive Engineer (Civil): 1 இடம்12. Executive Engineer (AC & R): 1 இடம்.13. Executive Engineer (Electrical): 1 இடம்.14. Deputy Chief Security Officer: 1 இடம்.15. Principal Private Secretary: 1 இடம்.மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு சம்பளம்: ரூ.67,700-2,08,700.16. Accounts Officer: 1 இடம்.17. Administrative Officer: 1 இடம்18. Security Officer: 1 இடம்.மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு சம்பளம்: ரூ.56,100-1,77,500.கல்வித்தகுதி, முன்அனுபவம், தேர்வு முறை, கட்டணம் உள்ளிட்ட விவரங்களை www.aiimsbhopal.edu.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 3.1.2023.
Job Vaccancies In AIMS Bhopal
(Visited 10062 times, 31 visits today)