Jobs

தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் காலி பணி

டிகிரி, பிளஸ் 2 படித்திருந்தால் போதும் ஒன்றிய அரசின் கல்வித் துறை அமைச்சகத்தின் கீழ் மத்திய பிரதேசம், போபாலில் இயங்கும் மவுலானா ஆசாத் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள 49 இடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடங்கள் விவரம்: 1.…