விடுதி காப்பாளர்கள் தேவை (ஆண்/பெண் )

வேலம்மாள் கல்வி குழுமத்தின் கல்வி நிறுவனங்களுக்கு விடுதி காப்பாளர்கள் தேவை. தகுதி மற்றும் முன் அனுபவம் உள்ளவர்கள் கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 13.01.2023 அல்லது விருப்பம் உள்ளவர்கள் தங்களது முழு விபரங்களுடன் கீழ்க்குறிப்பிட்டுள்ள முகவரிக்கு 13.01.2023 தேதிக்குள் நேரில் வரவும். தொடர்புக்கு: வேலம்மாள் கல்வி அறக்கட்டளை, மதுரை-தூத்துக்குடி ரிங் ரோடு, வேலம்மாள் கிராமம், அனுப்பானடி, மதுரை – 625009. தொலைபேசி: 0452 711 4172

(Visited 10043 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 3 =