கல்லூரியில் உதவியாளர் பணி

கர்நாடகா, பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்ட்டிடியூட் ஆப் சயின்ஸ் கல்லூரியில் 76 நிர்வாக உதவியாளர் பணியிடங்களுக்கு பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Administrative Assistant.

மொத்த இடங்கள்: 76 (பொது-31, எஸ்சி-12, எஸ்டி-5, ஒபிசி-20, பொருளாதார பிற்பட்டோர்-8).

சம்பளம்: ரூ.21,700-69,100. வயது: 26க்குள்.

தகுதி: 50% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம்.

Job Oriented Aptitude Test என்ற எழுத்துத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.450/-. எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/முன்னாள் ராணுவத்தினர்/திருநங்கைகள்/ பெண்களுக்கு ₹50/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

www.iisc.ac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 06.01.2023.

(Visited 10046 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 4 =