அணுமின் நிலையத்தில் காலி பணி

உத்தரபிரதேசம், நரோராவில் உள்ள அணுமின் நிலையத்தில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 89 இடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணியிடங்கள் விவரம்:1.     Nurse: 4 இடங்கள் (பொது-1, எஸ்டி-1, பொருளாதார பிற்பட்டோர்-1, மாற்றுத்திறனாளி-1)2.     Stipendiary Trainee/Scientific Assistant (ST/SA) (Cat-I):a.    Mechanical: 19 இடங்கள் (பொது-8, பொருளாதார பிற்பட்டோர்-2, ஒபிசி-4, எஸ்சி-2, எஸ்டி-2, மாற்றுத்திறனாளி-1)b.    Electrical: 8 இடங்கள் (பொது-2, பொருளாதார பிற்பட்டோர்-2, ஒபிசி-2, எஸ்சி-1, எஸ்டி-1)c.    Electronics: 1 இடம் (மாற்றுத்திறனாளி)3.    Pharmacist -B: 1 இடம் (எஸ்டி)4.     Operation Theatre Assistant (Technician-B): 1 இடம் (பொது)5.     Stipendiary Trainee/Technician (ST/TN- Cat-II)a.     Fitter: 16 இடங்கள் (பொது-6, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-4, எஸ்சி-3, எஸ்டி-1, மாற்றுத்திறனாளி-1)b.     Electrician: 8 இடங்கள் (பொது-4, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-2, எஸ்சி-1)c.     Instrumentation: 8 இடங்கள் (பொது-3, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-2, எஸ்சி-1, மாற்றுத்திறனாளி-1)6.     Assistant Grade-1 (HR): 8 இடங்கள் (பொது-4, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-2, எஸ்டி-1)7.     Assistant Grade-I (F&A): 3 இடங்கள் (பொது-2, ஒபிசி-1)8.     Assistant Grade-1 (C&MM): 7 இடங்கள் (பொது-4, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-1, எஸ்சி-1)9.     Steno Grade-1: 5 இடங்கள் (பொது-2, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-1, எஸ்சி-1)மாதிரி ஆன்லைன் விண்ணப்பம், வயது, சம்பளம், தேர்வு முறை உள்ளிட்ட விவரங்களுக்கு www.npcilcareers.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 06.01.2023.

(Visited 10027 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × two =