ஸ்டீல் ஆலையில் 62 இடங்கள் காலி பணி


ஐடிஐ, டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்மேற்குவங்கம், துர்காபூர் ஸ்டீல் ஆலையில் 62 இடங்கள் காலியாக உள்ளன. ஐடிஐ, டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணியிடங்கள் விவரம்:1.    Assistant Manager (Boiler Operation Engineer): 3 இடங்கள். சம்பளம்: ரூ.50,000-1,60,000. வயது: 30க்குள். தகுதி: Mechanical/Electrical/Chemical/Power Plant Engineering/Production/ Instrumentation ஆகிய பாடப்பிரிவுகள் ஏதாவது ஒன்றில் முழு நேர பி.இ.,/பி.டெக் பட்டப்படிப்புடன் பாய்லர் ஆபரேஷன் இன்ஜினியர் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.2.    Operator cum Technician (Boiler Operation): 26 இடங்கள். வயது: 30க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் Mechanical/Electrical/Chemical/Power Plant Engineering/Production/ Instrumentation ஆகிய பொறியியல் பாடப்பிரிவுகளில் டிப்ளமோ இன்ஜினியரிங்.3.    Operator cum Technician (Trainee): 5 இடங்கள். சம்பளம்: ரூ.26,600-38,920. வயது: 28க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் மெக்கானிக்கல் பாடத்தில் 3 வருட டிப்ளமோ இன்ஜினியரிங்.4.    Attendant cum Technician: 4 இடங்கள். சம்பளம்: ரூ.25,070-35,070. வயது: 30க்குள். தகுதி: Electrical பாடத்தில் முழுநேர ஐடிஐ மற்றும் ஒரு வருட பணி அனுபவம்.5.     Attendant cum Technician (Trainee High Pressure Welder): 5 இடங்கள். சம்பளம்: ₹25,070-35,070. வயது: 28க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் வெல்டிங் பாடத்தில் ஐடிஐ.6.     Attendant cum Technician (Trainee): 19 இடங்கள். சம்பளம்: ரூ.25,070-35,070. வயது: 28க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் Fitter/Electrical/Machinist/Welder தொழிற்பிரிவுகள் ஏதாவது ஒன்றில் ஐடிஐ.செயில் நிறுவனத்தால் நடத்தப்படும் ஆன்லைன் எழுத்துத் தேர்வு, டிரேடு தேர்வு, மருத்துவ தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.கட்டணம்:1.    Assistant Manager- : ரூ.700 (எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளி/ பொருளாதார பிற்பட்டோர் ரூ.200)2.     Operator cum Technician-: ரூ.500 ( எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளி/பொருளாதார பிற்பட்டோர் ரூ.150).3.     Attendant cum Technician:- a’.300/- (எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளி/ பொருளாதார பிற்பட்டோருக்கு ரூ.100).கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும். மாதிரி ஆன்லைன் விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.sail.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 07.01.2023.

(Visited 10022 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + four =