12ஆம் வகுப்பு படித்தால் போதும் – சென்னை மாநகராட்சியில் வேலை!
சென்னை மாநகராட்சியில் காலியாக உள்ள ஏஎன்எம், லேப் டெக்னீசியன் ஆகிய காலியிடங்களுக்குத் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. நிறுவனத்தின் பெயர் – கிரேட்டர் சென்னை மாநகராட்சி பதவி – ஏஎன்எம், லேப் டெக்னீசியன் காலியிடங்கள் – 221 கல்வித்தகுதி…