தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வுத் துறையில் காலி பணி

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வுத் துறையில் காலியாக உள்ள இளநிலை மறுவாழ்வு அலுவலருக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.பணி: Junior Rehabilitation Officer.மொத்த இடங்கள்: 7. சம்பளம்: ரூ.35,600-1,30,800.வயது: 1.7.2022 தேதியின்படி பொதுப் பிரிவினருக்கு 37க்குள் இருக்க வேண்டும். இதர பிரிவினருக்கு வயது வரம்பு கிடையாது.தகுதி: Psychology/Social Work/Sociology பிரிவில் முதுநிலை பட்டம் தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம். எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.கட்டணம்: ரூ.100/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/ மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது, www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: 07.01.2023.



நன்றி Amarujala

(Visited 10036 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − two =