பயிற்சி: Trade Apprentice (23-24 Batch).மொத்த இடங்கள்: 279.டிரேடு வாரியாக இடங்கள் விவரம் ( Carpenter- 27, Electrician-21, Electronics Mechanic-36, Fitter-33, Instrument Mechanic-10, Machinist-12, Mechanic Diesel-23, Mechanic Machine Tool Maintenance-10, Mechanic Motor Vehicle-4, Mechanic Ref and Ac-15, Painter (General)-12, Plumber (Pipe Fitter)-23, Sheet Metal Worker-33, Foundry Man- 5, Welder (Gas and Electric)- 15).வயது: 14 முதல் 21க்குள். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.தகுதி: குறைந்தது 50% மதிப்பெண்களுடன் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று சம்பந்தப்பட்ட டிரேடில் 65% மதிப்பெண்களுடன் ஐடிஐ முடித்து என்சிவிடி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.உடற்தகுதி: குறைந்தபட்ச உயரம்- 137 செ.மீ, எடை- 25.4 கிலோ. மார்பளவு 5 செ.மீ சுருங்கி, விரியும் தன்மை பெற்றிருக்க வேண்டும். Naval Ship Repair Yard அதிகாரிகளால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்களுக்கு மாதாந்திர பயிற்சி உதவித் தொகையாக ரூ. 7,700 முதல் ரூ.8,050 வரை வழங்கப்படும்.www.apprenticeshipindia.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரரின் கல்வித்தகுதியை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: 09.01.2023.
கடற்படையில் 279 அப்ரன்டிஸ் காலி பணி
(Visited 10029 times, 31 visits today)