ஆக்ரா ராணுவ வாரியத்தில் வேலை
உ.பி. மாநிலம், ஆக்ரா ராணுவ வாரியத்தில் காலியாக உள்ள 23 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணியிடங்கள் விவரம்: 1. Tax Collector: 2 இடங்கள் (பொது-1, ஒபிசி-1). சம்பளம்: ரூ.5,200-20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,900. தகுதி: இன்டர்மீடியட்டுடன் இந்தி டைப்பிங்கில்…