ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப ஒன்றிய அரசுப் பணியாளர் தோ்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பணியிடங்கள் விவரம்:
1. Scientist ‘B’ (Chemistry) Central Forensic Laboratory: 2 இடங்கள் (பொது). வயது: 35க்குள்.
2. Deputy Central Intelligence Officer (Technical) in Intelligence Bureau: 4 இடங்கள் (பொது-2, ஒபிசி-1, எஸ்சி-1). வயது: 35க்குள்.
3. Joint Assistant Director (Directorate of Coordination Police Wireless: 3 இடங்கள் (பொது-1, ஒபிசி-2). வயது: 30க்குள்.
4. Assistant Labour Commissioner: 1 இடம் (பொருளாதார பிற்பட்டோர்). வயது: 35க்குள்.
கல்வித்தகுதி, தேர்வு முறை, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு http://www.upsconline.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 12.01.2023.