Jobs

ராணுவ நல வாரியத்தில் 22 ஜூனியர் கிளார்க் பணி

டெல்லியிலுள்ள ராணுவ நல வாரியத்தில் 22 ஜூனியர் கிளார்க் பணியிடங்கள் காலியாக உள்ளன. பணி: Junior Clerk: 22 இடங்கள் (பொது-11, எஸ்சி-3, எஸ்டி-1, ஒபிசி-5, பொருளாதார பிற்பட்டோர்-2). இவற்றில் ஒரு இடம் மாற்றுத் திறனாளிகளுக்கும், 2 இடங்கள் முன்னாள் ராணுவத்தினருக்கும்…