ஆதிதிராவிடர்களுக்கு விமான நிலைய
வாடிக்கையாளர் சேவை பயிற்சி
ஆட்சியர் தகவல்கோவை, ஜன.16: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்குவிமான நிலையத்தில் வாடிக்கையாளர் சேவை பிரிவில் பணியாற்றுவதற்கான பயிற்சி அளிக்க தாட்கோ நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளதாக ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:தமிழகத்தில் தாட்கோ நிறுவனம் சார்பில் ஆதிதிராவிடர்…