சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் சுகாதார மையங்களில் 221 நர்ஸ், லேப் டெக்னீஷியன் இடங்கள் காலியாக உள்ளன. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணி விவரம்:1. Auxillary Nurse Midwife: 183 இடங்கள். சம்பளம்: ரூ.14,000. தகுதி: பிளஸ்2 தேர்ச்சியுடன் ஏஎன்எம் படிப்பு.2. Pharmacist: 4 இடங்கள். சம்பளம்: ரூ.15,000. தகுதி: பிளஸ்2 தேர்ச்சியுடன் 2 வருட டி.பார்ம் படிப்பு.3. Lab Technician: 19 இடங்கள். சம்பளம்: ரூ.13,000. தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் லேப் டெக்னீசியன் படிப்பில் 2 வருட டிப்ளமோ.4. X-Ray Technician: 7 இடங்கள். சம்பளம்: ரூ.12,000/-. தகுதி: 2 வருட எக்ஸ்ரே டெக்னீசியன் படிப்பு.5. Operation Theatre Assistant: 5 இடங்கள். சம்பளம்: ரூ.8,400. தகுதி: ஆபரேஷன் தியேட்டர் டெக்னாலஜி பாடத்தில் 2 வருட டிப்ளமோ.6. Ophthalmic Assistant: 3 இடங்கள். சம்பளம்: ரூ.12,000/-. தகுதி: Ophthalmic Assistant படிப்பில் 2 வருட டிப்ளமோ.கல்வித்தகுதி, பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டு, பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.கூடுதல் விவரங்களுக்கு www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: 19.1.2023.
சென்னை மாநகராட்சியில் 221 நர்ஸ் லேப் டெக்னீஷியன்
(Visited 10017 times, 31 visits today)