பயிர் காப்பீடு நிறுவனமான இந்திய வேளாண் இன்சூரன்ஸ் பணி

ஆள்சேர்ப்பு அறிவிப்பு
முன்னணி பயிர் காப்பீடு நிறுவனமான இந்திய
வேளாண் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (AIC)
ஆனது கீழ்க்கண்ட பதவிக்கான ஆள்சேர்ப்புக்காக
விண்ணப்பங்களை வரவேற்கிறது:பொது துறையில் 50 (ஐம்பது) மானேஜ்மென்ட்
டிரெயினிகள்.


தகுதி நிபந்தனைகள், வயது, கல்வி தகுதி,
ஒதுக்கீடு, விண்ணப்பத்தின் வெவ்வேறு தேதிகள்
முதலியன தொடர்பான விபரங்களுக்கு கம்பெனி
இணையதளம் www.aicofindia.comல் Career
Sectionல் பார்க்கவும்.
ஆன்லைன் பதிவு & கட்டணம் செலுத்துதல்:துவக்க தேதி: 17 ஜனவரி 2023 (08:00 மணி முதல்)
முடிவு தேதி: 05 பிப்ரவரி 2023 (20:00 மணி வரை)
DGM-HR
தேதி: 17 ஜனவரி 2023
CBC 01115/12/0106/2223

(Visited 10032 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 13 =