Jobs

இந்திய வன ஆராய்ச்சி மையத்தில் டெக்னீஷியன் பணி

ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவ நிலை மாற்றம் அமைச்சகத்தின் கீழ் உத்தரகாண்ட், டேராடூனில் உள்ள வன ஆராய்ச்சி மையத்தில் டெக்னீஷியன் உள்ளிட்ட 72 பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடங்கள் விவரம்: 1. Technician (Field/ Lab Research): 23…