தேசிய பாதுகாப்பு அகாடமியில் 251 குருப் சி பணியிடங்கள்

மகாராஷ்டிரா, புனே, கடக்வாசலாவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் 251 குருப் சி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

1.Lower Division Clerk: 27 இடங்கள் (பொது-12, எஸ்சி-2, எஸ்டி-2, ஓபிசி-9, பொருளாதார பிற்பட்டோர்-2). இவற்றில் 2 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கும், 4 இடங்கள் முன்னாள் ராணுவத்தினருக்கும் உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. வயது: 18 முதல் 27க்குள்.

2. Painter: 1 இடம் (பொது). வயது: 18 முதல் 25க்குள்.

3. Draughtsman: 1 இடம் (பொது). வயது: 18 முதல் 27க்குள்.

4. Civilian Motor Driver: 8 இடங்கள் (பொது-4, எஸ்சி-1, எஸ்டி-1, ஓபிசி-1, பொருளாதார பிற்பட்டோர்-1). இவற்றில் ஓரிடம் முன்னாள் ராணுவத்தினருக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வயது: 18 முதல் 27க்குள்.

5. Compositor Cum Printer: 1 இடம் (பொது). வயது: 18 முதல் 25க்குள்.

6. Cinema Projectionist-II: 1 இடம் (பொது). வயது: 18 முதல் 25க்குள்.

7. Cook: 12 இடங்கள்: (பொது-5, எஸ்சி-1, எஸ்டி-1, ஓபிசி-4, பொருளாதார பிற்பட்டோர்-1). இவற்றில் ஓரிடம் முன்னாள் ராணுவத்தினருக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வயது: 18 முதல் 25க்குள்.

8. Fireman: 10 இடங்கள் (பொது-5, எஸ்சி-1, எஸ்டி-1, ஓபிசி-2, பொருளாதார பிற்பட்டோர்-1). இவற்றில் ஓரிடம் முன்னாள் ராணுவத்தினருக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வயது: 18 முதல் 27க்குள்.

9. Blacksmith : 1 இடம் (பொது). வயது: 18 முதல் 25க்குள்.

10. TA-Baker & Confectioner: 2 இடங்கள் (பொது). வயது: 18 முதல் 25க்குள்.

11. TA-Cycle Repairer: 5 இடங்கள் (பொது-3, ஓபிசி-1, பொருளாதார பிற்பட்டோர்-1).

12. Multi Tasking Staff- Office & Training: 182 இடங்கள். (பொது-73, எஸ்டி-22, ஓபிசி-69, பொருளாதார பிற்பட்டோர்-18). இவற்றில் 8 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கும், 18 இடங்கள் முன்னாள் ராணுவத்தினருக்கும் உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
மாதிரி ஆன்லைன் விண்ணப்பம், விண்ணப்பிக்கும் முறை, கல்வித்தகுதி, கட்டணம் உள்ளிட்ட விவரங்களுக்கு https://ndacivrect.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.1.2023.

(Visited 10014 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − three =