1. Aviator-II: 22 இடங்கள் (பொது-11, பொருளாதார பிற்பட்டோர்-2, எஸ்சி-3, எஸ்டி-1, ஒபிசி-5). சம்பளம்: ரூ.56,100- 1,77,500. வயது: 35க்குள். தகுதி: Electronics/Communication/Telecommunication/Instrumentation/Computer Science/Mechanical/Mechatronis/Aeronautical/Aircraft Maintenance ஆகிய ஏதாவதொரு பாடத்தில் பி.இ.,/பி.டெக்., பட்டம் அல்லது Electronics/Applied Electronics/Power Electronics/Mathematics/Applied Physics ஆகிய ஏதாவதொரு பாடத்தில் எம்.எஸ்சி பட்டம். உடற்தகுதி: ஆண்கள் குறைந்த பட்சம் 155 செ.மீ., உயரமும், பெண்கள் குறைந்த பட்சம் 150 செ.மீ உயரமும் இருக்க வேண்டும்.2. Technical Assistant: 160 இடங்கள்.a). Computer Science & IT: 81 இடங்கள் (பொது-34, பொருளாதார பிற்பட்டோர்-8, எஸ்சி-12, எஸ்டி-5, ஓபிசி-22). தகுதி: Computer Science/Information Technology/Artifical Intelligence/Machine Learning/Software Engineering/Mechanical/Robotics Engineering ஆகிய ஏதாவதொரு பாடத்தில் பி.இ.,/பி.டெக்., அல்லது Geo-informatics/Data Analytics/Computer Application/Statistics/Maths/Applied Maths/Cyber Law/Applied Physics/Physics/Remote Sensing ஆகிய ஏதேனும் ஒரு பாடத்தில் எம்.எஸ்சி.,b). Electronics & Communication: 79 இடங்கள் (பொது-33, பொருளாதார பிற்பட்டோர்-8, எஸ்சி-11, எஸ்டி-5, ஓபிசி-22). தகுதி: Electronics/Communication/Telecommunication/Applied Electronics/Instrumentation/Mechatronics/Electrical பாடங்களில் ஏதேனும் ஒன்றில் பி.இ.,/பி.டெக் அல்லது Computer Application/Statistics/Maths/Applied Maths/Applied Physics/Applied Electronics/Net Working ஆகிய ஏதாவதொரு பாடப்பிரிவில் எம்.எஸ்சி., பட்டம்.இரு பணிகளுக்கும் சம்பளம்: ரூ.44,900- 1,42,400. வயது: 30க்குள். கட்டணம்: ரூ.500/- இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/ மாற்றுத்திறனாளிகள், பெண்களுக்கு கட்டணம் கிடையாது. எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். www.ntro.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.1.2023.
தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிலையத்தில் பணியிடங்கள்
(Visited 10010 times, 31 visits today)