Jobs

இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தில் 596 ஜூனியர் எக்சிக்யூட்டிவ்கள் பணி

இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தில் 596 ஜூனியர் எக்சிக்யூட்டிவ்கள் பணியிடங்களுக்கு பி.இ., படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடங்கள் விவரம்: 1.     Junior Executive (Civil Engineering): 62 இடங்கள் (பொது-32, எஸ்சி-9, எஸ்டி-4, ஒபிசி-11, பொருளாதார பிற்பட்டோர்-6). தகுதி: சிவில்…