Jobs

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான
வேலை வாய்ப்பு முகாம்

தனியார் பள்ளிகள் நேரடியாக பங்கேற்று ஆசிரியர்களை தேர்வு செய்கிறார்கள்WANTED TEACHERSTamil, English, Physics, Chemistry, Maths, Botany,Zoology, Comp.Sci., Commerce, Economics.Accountancy, History, Business Maths, Hindi, Abacus,Music, Yoga, Physical Education, D.T.Ed., B.E.,M.Sc., B.Sc., MA., B.A., M.Com.,…

Jobs

திரையரங்கில் வேலைவாய்ப்பு

ஆட்கள் தேவைதிருவண்ணாமலை மாவட்டம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டம்சுற்றி உள்ளவர்களுக்கு திரையரங்கில் வேலைவாய்ப்பு…1.செக்யூரிட்டிகள் 2. கிளினீங ஆண்கள், பெண்கள் அதிக அளவில் தேவை. விருப்பம்உள்ளவர்கள் கீழே உள்ள எண்களில் தொடர்பு கொண்டுமேலும் தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்.6381744643, 9159732314, 9042910334

Jobs

ஊரக வளர்ச்சித் துறையில் ஓட்டுநர் பணி

நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள ஜீப் ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாக உள்ள ஜீப் ஓட்டுநர் பணியிடங்களை…

Jobs

நிலக்கரி நிறுவனத்தில் 295 சர்வேயர் மற்றும் ஓவர்மேன் பணி

டிப்ளமோ படித்திருந்தால் போதும்மகாநதி நிலக்கரி நிறுவனத்தில் 295 சர்வேயர் மற்றும் ஓவர்மேன் பணிகளுக்கு டிப்ளமோ படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி: Sruveyor & Overman1.  Junior Overman: 82 இடங்கள் (பொது- 43, பொருளாதார பிற்பட்டோர்-8, எஸ்சி-14, எஸ்டி-7, ஒபிசி-10). தகுதி: Mining/Mining…