மின்சார நிறுவனத்தில் பணி
ஒன்றிய அரசின் மின்சார நிறுவனங்களில் ஒன்றான தேசிய நீர் மின்சார நிறுவனத்தால் நாடு முழுவதும் நிறுவப்பட்டுள்ள 22 நீர் மின்சார நிறுவனங்களில் பணியாற்ற 401 பயிற்சி இன்ஜினியர்கள் தேவைப்படுகின்றனர். பணியிடங்கள் விவரம்: 1. Trainee Engineer (Civil): 136 இடங்கள் (பொது-57,…