திருச்செந்தூர் முருகன் கோயிலில் பணி
பணியிடங்கள் விவரம்:1. நாதஸ்வர கலைஞர்: 1 இடம். சம்பளம்: ரூ.19,500- 62,000. தகுதி: தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். அரசு அல்லது தனியார் இசைப் பள்ளியில் நாதஸ்வர இசை பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.2. தவில்/தாளம்/ சுருதி கலைஞர்: 3 இடங்கள்.…