திருச்செந்தூர் முருகன் கோயிலில் பணி

பணியிடங்கள் விவரம்:1. நாதஸ்வர கலைஞர்: 1 இடம். சம்பளம்: ரூ.19,500- 62,000. தகுதி: தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். அரசு அல்லது தனியார் இசைப் பள்ளியில் நாதஸ்வர இசை பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.2. தவில்/தாளம்/ சுருதி கலைஞர்: 3 இடங்கள். சம்பளம்: ரூ.18,500- 58,600. தகுதி: தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட இசை கல்லூரியில் தவில்/தாளம்/சுருதி ஆகிய இசை பிரிவில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.3. உதவி அர்ச்சகர்: 1 இடம். சம்பளம்: ரூ.15,900-50,400. தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட சமய கல்லூரியில் அர்ச்சகர் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.4. இலை விபூதி போத்தி: 1 இடம். சம்பளம்: ரூ.15,900-50,400. தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.tiruchendurmurugan.hrce.tn.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.01.2023.

(Visited 1002 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × one =