Jobs

உ.பி., மீரட் ராணுவ நல வாரியத்தில் காலி பணியிடங்கள்

உ.பி., மீரட் ராணுவ நல வாரியத்தில் காலியாக உள்ள 28 இடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடங்கள் விவரம்: 1. Draftsman: 1 இடம் (பொது) வயது: 21 முதல் 30க்குள். சம்பளம்: ரூ.5,200-20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,400. 2.…